பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது

img

நம்பிக்கையில்லா தீர்மானம்- பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.